×

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மே 11 முதல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Former Governor ,Jammu ,Kashmir ,Satyapal Malik ,Delhi ,Former ,Governor ,Ram Manohar Lohia ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...