×

அனைத்து ரயில் சேவைகளையும் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகம்.!!

டெல்லி: அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.

The post அனைத்து ரயில் சேவைகளையும் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகம்.!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை