×

நெல்லை நாங்குநேரியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைய உறுப்பினர் விசாரணை

நெல்லை: நெல்லை நாங்குநேரியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் ரகுபதி விசாரணை மேற்கொண்டார். மாணவன் அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட அவரது வீட்டிலும் ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post நெல்லை நாங்குநேரியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைய உறுப்பினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paddy Nanguneri ,Paddy ,Nanguneri ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...