×

நெல்லையில் போக்குவரத்து அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்..!!

நெல்லை: நெல்லை மண்டல தாமிரபரணி கிளை போக்குவரத்து அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டீசல் விநியோக கணக்குகளை முறையாக பராமரிக்காத 4 போக்குவரத்து அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து கிளை மேலாளர் கிருஷ்ணகுமார், மேற்பார்வையாளர் ஜெபராஜ் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் ஆகினர்.

The post நெல்லையில் போக்குவரத்து அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thamirabarani ,Krishnakumar ,Jebaraj ,Dinakaran ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!