×

நெல்லையில் சீமான் மீது முன்னாள் நிர்வாகி புகார்..!!

சீமான் மீது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி இசை வேந்தன் நெல்லை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி கட்சி நிகழ்ச்சிகளில் சீமான் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

The post நெல்லையில் சீமான் மீது முன்னாள் நிர்வாகி புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Seeman ,Nellai ,Naam Tamilar Katchi ,Isai Vendan ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்