×

நீட் தேர்வு தகுதியான மருத்துவர்களை கொண்டு வருவதில்லை: அன்புமணி பேட்டி

ஈரோடு: நீட் தேர்வு தகுதியான மருத்துவர்களை கொண்டு வருவதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு போதுமான காவலர்கள் இல்லை என்று ஈரோட்டில் அவர் பேட்டியளித்தார்.

The post நீட் தேர்வு தகுதியான மருத்துவர்களை கொண்டு வருவதில்லை: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annepamarani ,Erode ,Bambaka ,Annpurani Ramadas ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...