×

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவுக்கு ஒன்றிய அரசு கவுரவம் வழங்கியது.

The post நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Delhi ,Tokyo Olympics ,Union Government ,Lieutenant ,Auxiliary Army ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை