×

எம்.பி. பதவியில் இருந்து பிதா லிம்ஜரோன்ரட் சஸ்பெண்ட்

தாய்லாந்து: பிரதமர் வேட்பாளரான பிதா லிம்ஜரோன்ரட்-ஐ எம்.பி. பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை எம்.பி. ஆக பணியாற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிதா சார்ந்த கூட்டணி தேர்தலில் அதிக இடங்களில் வென்றாலும், பிரதமராக அவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது; 375 வாக்குகள் தேவை என்ற நிலையில், 324 வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

The post எம்.பி. பதவியில் இருந்து பிதா லிம்ஜரோன்ரட் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : MM ,Limjaronrat ,Thailand ,Prime Ministerial ,Fita Limjaronrud- ,M. GP ,Foreign Political Court ,M. ,
× RELATED தென்மேற்கு பருவமழை 19% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்