- அமைச்சர்கள்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- இந்தியா
- குடியரசுத் தலைவர்
- தலைமை அமைச்சர்கள்
- மாநிலங்களில்
- மேற்கு வங்கம், கர்நாடக
- தின மலர்
சென்னை: இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன் வர வேண்டும் என்று 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் விளக்கம்கேட்டது தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேற்குவங்கம், கர்நாடகா, இமாச்சலம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
The post மாநில சுயாட்சியை பாதுகாக்க முன் வர வேண்டும்: 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.
