×

ஆசிரியர்கள் கோரிக்கைகளில் 12 நிறைவேற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சை : ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தஞ்சையில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு –கொண்டு செல்வோம், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மது ஒழிப்பு மாநாடு மூலம் விழிப்புணர்வை கொண்டு வருகிறார் திருமாவளவன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆசிரியர்கள் கோரிக்கைகளில் 12 நிறைவேற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Mahez ,Panchai ,Anbil Mahes Thanjay ,Conference on the Abolition of Alcohol ,Love Mahes ,
× RELATED கொள்கை என்று வந்தால் எந்த ஒரு...