×

மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

சேலம்: மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கணவன் – மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் 2 குழந்தைகள் உயிர் தப்பியது.

The post மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!