×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,284 கன அடியில் இருந்து 5,349 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாகவும், நீர் இருப்பு 87.26 டிஎம்சியாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!