×

மனுஷி திரைப்படம் இன்று மறு ஆய்வு செய்யப்படும் : தணிக்கை வாரியம் உறுதி

சென்னை : “மனுஷி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும். திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்,” என சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் உறுதி அளித்துள்ளது. மனுஷி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து இயக்குனர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post மனுஷி திரைப்படம் இன்று மறு ஆய்வு செய்யப்படும் : தணிக்கை வாரியம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Manushi ,Censor Board ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்