×

மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!!

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

The post மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் பலி