×

.மணிப்பூர் இம்பாலில் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை..!!

மணிப்பூர்: மணிப்பூர் இம்பாலில் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனைநடைபெற்று வருகிறது. சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித்ஷா, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post .மணிப்பூர் இம்பாலில் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : .Union ,Home Minister ,Amit Shah ,Manipur Imphal ,Manipur ,Union ,Imphal, Manipur ,Dinakaran ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு