சென்னை: மாம்பழ விளைச்சல் அதிகம், ஆனால் அதற்கான விலை மிக குறைவாக உள்ளதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. மாம்பழ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். ஏக்கருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகளை காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
The post மா” விளைச்சல்; உரிய விலை நிர்ணயம் செய்ய பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.
