×

மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் தீ வைத்தவர் கைது!

மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தீயில் எரிந்து சேதம். சாலை கிராமம் பகுதியை சேர்ந்த கவுதம் (28) என்பவரை போலீஸ் கைது செய்தது.

 

The post மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் தீ வைத்தவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Manamadurai ,Gautham ,Salai Gramam ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...