×

சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாமதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என மாமதுரை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், மாமதுரையை போற்றும் விழா இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட இடமும் மதுரைதான். இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு மற்றும் ஒற்றுமைக்கானதாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

The post சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாமதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Mamadurai ,Chennai ,M.K.Stalin ,Mamadurai Festival ,Madurai ,DMK Youth ,
× RELATED ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள்...