×

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனை விதித்துள்ளது.

நிபந்தனை 1-“ தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது”

நிபந்தனை 2-” கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி.

2 நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம். கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : People's Neeti Maiyam Party ,Chennai ,Tamilnadu ,Tamil Nadu ,Kamal Haasan ,People's Neeti Mayyam Party ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...