- மகாதேவன்
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- மகாதேவன்
- ஜம்மு
- காஷ்மீர்
- நீதிபதி
- கோட்டெஸ்வர் சிங்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை; உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
The post உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் பெயர் பரிந்துரை! appeared first on Dinakaran.
