- மகாதேவன்
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- ஆர். மகாதேவன்
- குடியரசுத் தலைவர்
- நீதிபதி
- என். கோடிஸ்வர் சிங்
- யூனியன் அரசு
- தின மலர்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.
The post உச்ச நீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் நியமனம் appeared first on Dinakaran.