மதுரை: மதுரை அருகே எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் 2 பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். 2 பெண்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எஸ்எஸ் காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post மதுரை அருகே எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் 2 பெண்கள் கழுத்தை அறுத்து படுகொலை appeared first on Dinakaran.
