×

மதுரை அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கூலித்தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. குருபாலன் என்பவர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post மதுரை அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு!! appeared first on Dinakaran.

Tags : SHAWARAN JEWELLERY ,MADURAI ,shawaran ,Thirumangala, Madurai district ,Kurubalan ,Bangalore ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்