×

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பணி நீட்டிப்பு வழக்கில் பதில் தர ஆணை

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பணி நீட்டிப்பு வழக்கில் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவமணி கிறிஸ்டோபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடப்பதால் பணி நீட்டிப்பை ஏற்கமுடியாது என அரசுத் தரப்பு கூறியுள்ளது. இதனை அடுத்து உயர்கல்வித்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர் உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பணி நீட்டிப்பு வழக்கில் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai American College ,Principal ,Thavamani Christopher ,Madurai ,High Court ,Anti-Corruption Bureau ,Dinakaran ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு