×

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

The post கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Kolkata ,68th ,game ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி...