×

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்


லண்டன்: இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டு தோறும் சுமார் 33,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் ஓராண்டில் 12,000 பேர் கரும்புகை, தூசி உள்ளிட்ட காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள் appeared first on Dinakaran.

Tags : London ,India ,Bangalore ,Chennai ,Delhi ,Ahmedabad ,Lancet ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்