×

லியோ படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு

சென்னை: லியோ படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. காலை 9 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே திரையிடவும் அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் மனு அளித்துள்ளது. லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

The post லியோ படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு appeared first on Dinakaran.

Tags : High ,Court ,Leo ,Chennai ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...