×

தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள் – இந்திய தூதரகம்

தெஹ்ரான்: ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி தெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

The post தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள் – இந்திய தூதரகம் appeared first on Dinakaran.

Tags : Tehran ,Embassy of India ,INDIAN EMBASSY ,INDIANS ,IRAN ,Israel ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!