×

கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. 2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Metro Rail Corporation ,CHENNAI ,Metro ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில்...