×

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னன: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,AIADMK ,Ashok Kumar ,Chennai ,Madras High Court ,Court ,AIADMK MLA ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...