×

கொளத்தூர் மணியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உத்தரவு!

சென்னை: குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னுடைய பாஸ்போர்ட் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகிவிட்டது எனவும், அதனை புதுப்பிக்க விண்ணப்பித்தும் அதனை பரிசீலக்கவில்லை எனவும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னரே மனுதரார் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post கொளத்தூர் மணியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Mani ,Chennai ,Chennai High Court ,Kolathur Mani ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...