×

கொடைக்கானல் மலை பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கனரக வாகனத்தை இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்துவரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் மலை பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : BOKLINE ,KODIKANAL MOUNTAIN ,DINDUKAL ,KODAIKANAL MOUNTAIN ,JCB ,Pokline ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...