×

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை தொடரும்!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதியில் 6,000 வாகனங்களும் இ-பாஸ் பெற்று கொள்ளலாம்.

The post கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை தொடரும்!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...