×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,General Secretary ,Duraimurugan ,Chennai ,DMK district ,M.K.Stal ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...