×

ஈரானின் முக்கியத் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

தெஹ்ரான்: ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் அலி சட்மானி கொல்லப்பட்டார்; ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில் ஜூன் 13ல் தளபதிவானவர் அலி சட்மானி.

The post ஈரானின் முக்கியத் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,Iran ,TEHRAN ,Ali Satmani ,Kolamali Rashid ,Dinakaran ,
× RELATED இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக்...