×

காலிஸ்தான் அமைப்பினரைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது

சென்னை: காலிஸ்தான் அமைப்பினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post காலிஸ்தான் அமைப்பினரைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hindu People's Party ,Callistan ,Chennai ,Arjun Sampat ,Arjun Sampath ,
× RELATED புதிய கட்சியை தொடங்கும் சிறையில்...