×

கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. பொது நிகழ்ச்சி மற்றும் கட்சி கூட்டங்களுக்கு கேரள காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவித்துள்ளது.

The post கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Kochi, Kerala ,Kochi ,Kerala ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...