×

துணைவேந்தர் நியமனம்: கேரள ஆளுநரின் உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமித்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து அம்மாநில உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலை.க்கு தற்காலிக துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது சட்டவிரோதம் என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post துணைவேந்தர் நியமனம்: கேரள ஆளுநரின் உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Court ,Kerala Governor ,Thiruvananthapuram ,High Court ,Kerala ,Kerala High Court ,Abdul Kalam Technological University ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி : 50% அரசு,...