×

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை..!!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் உள்ளனர். அப்சல் பூர், ஹரப்பனஹள்ளி, ஹவுரி பீதனூர், மாலூர், புட்டூர் ஆகிய 5 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை வகித்து வருகின்றனர். கர்நாடகத் தேர்தலில் 130 தொகுதிகளில் முன்னிலை பெற்று 43 சதவீத வாக்குகளுடன் வலுவான நிலையில் காங்கிரஸ் உள்ளது.

The post கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly ,Bengaluru ,Absal Poor ,Harapanahalli ,Howri Biethanur ,Malur ,Karnataka Assembly Elections ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல்...