சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இலுப்பக்குடி, மாத்தூர், கோட்டையூர், ஒ சிறுவயல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாநகர பகுதியில் காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
The post காரைக்குடி, மதுரை மாநகர பகுதிகளில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.