×

கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க மதுரை கிளை உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. குமாரி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Branch ,District Collector ,Kanyakumari ,Madurai ,Kanyakumari District Collector ,Ganesha ,Collector ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!