×

“ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்” : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : “ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்” என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. “தட்கல் டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்” : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Datkal ,Railway Ministry ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...