சென்னை : தனது கணவர் ரவி மோகனை பிரிய 3வது நபரே காரணம் என்று ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கணவரை கட்டுப்படுத்தும் மனைவி என்று என் மீது தவறான முத்திரை குத்தப்படுகிறது என்றும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பழக்கங்களில் இருந்து கணவரை பாதுகாக்கவே அவரை கட்டுப்படுத்தினேன் என்றும் ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
The post கணவர் ரவி மோகனை பிரிய 3வது நபரே காரணம் : ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.
