×

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிகொண்டது, மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.

 

The post ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir extremist ,Chief Mu. K. Stalin ,Chennai ,Prime Minister MLA ,Pahalkam ,Jammu and ,Kashmir ,K. Stalin ,Jammu ,and Kashmir ,Chief Mu K. Stalin ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...