×

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 22 பேர் கைது!

தெஹ்ரான் : இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 22 பேரை ஈரான் காவல் துறை கைது செய்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 22 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Iran ,TEHRAN ,IRAN'S POLICE DEPARTMENT ,ISRAEL ,Dinakaran ,
× RELATED குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை;...