×

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை

ஜெருசலேம் : பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிணைக் கைதிகளை விடுவிக்க தாமதிக்கும் அளவுக்கு காஸாவில் உள்ள பகுதிகளை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார். காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் அமைச்சரின் பேச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,minister ,JERUSALEM ,Israeli ,Defense Minister ,Ghatz ,Dinakaran ,
× RELATED ஈரானில் நடைபெற்று வரும் வன்முறைகளில்...