×

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல்

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Iran ,Tehran ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!