×

இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 38 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

The post இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Indonesia's Bali island ,Indonesia ,Indonesia's ,Bali island ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி