×

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கம் வென்றார்!

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கம் வென்றார். 4.20 நிமிடங்களில் 1500 மீட்டர் தூரத்தை கடந்து ராமன் சர்மா தங்கப் பதக்கம் வென்றார்.

 

The post ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கம் வென்றார்! appeared first on Dinakaran.

Tags : India ,Raman Sharma ,Asian Para Games ,Dinakaran ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்