×

இந்தியாவில் சக்திவாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 8-வது இடம்!

டெல்லி: இந்தியாவில் சக்திவாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா டுடேவின் நவம்பர் மாதம் இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிட்டுள்ளது. மோடி, அமித் ஷா, மோகன் பகவத் என நீளும் பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

The post இந்தியாவில் சக்திவாய்ந்த டாப்-10 மனிதர்கள் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 8-வது இடம்! appeared first on Dinakaran.

Tags : India ,Stalin ,Delhi ,Chief Minister MLA ,K. Stalin ,India Today ,Modi ,Amit Shah ,Mohan Bhagwat ,
× RELATED தன்பாலின திருமண தீர்ப்பு: மறு ஆய்வு...